Menu

amazon.in

2022-11-21

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம்

கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க 


ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam
Uthappam Recipe, Recipe Of Onion Uttapam


தேவையான அளவு :


தோசை மாவு               =  2 கப்

சின்ன வெங்காயம் = 1 கப்

பச்சை மிளகாய்        = 4 பீஸ் 

கறிவேப்பிலை           = சிறிய கொத்து 

சீரகம்                               = 1/2 ஸ்பூன் 

உப்பு                                 = தேவையான அளவு 

எண்ணெய்                   = தேவையான அளவு


செய்முறை :


முதலில் தோசை மாவை தயார் செய்து வைக்கவும். அதில் சின்னவெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். அதன் மேல் சின்ன வெங்காயம் கலவையை தூவவும். ஒரு பக்கம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வேக விட்டு பரிமாறவும்.

இப்போது சூடாக ஆனியன் ஊத்தப்பம்  ( Uthappam  ) ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...