Menu

amazon.in

2022-11-01

இளநீர்,தேன் பானம் Tender Coconut Water juice , Coconut Juice

 இளநீர்,தேன் பானம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் வைத்து  ஈஸியாக இளநீர் தேன் பானம் ( Coconut Juice ) செய்யலாம் வாங்க :


இளநீர்,தேன் பானம் Tender Coconut Water juice , Coconut Juice
Tender Coconut Water juice , Coconut Juice


தேவையான பொருட்கள் :


 நல்ல இளநீர்            = 1 பீஸ் 

எலுமிச்சைச் சாறு = 1 ஸ்பூன் 

தேன்                            =  2 ஸ்பூன் 


செய்முறை :


 முதலில் இளநீரை தனியாக ஊற்றி வைக்கவும். வழுக்கையைச் சீவி மிக்சியில் நன்கு அடித்து வைக்கவும். இப்போது வழுக்கையுடன் இளநீர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பருகலாம். இது உடலுக்கு சக்தி தந்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது.தேவையெனில் பிரிட்ஜ் இல் வைத்தும் பருகலாம்.

இளநீர் தேன் பானம் ( Coconut Juice ) சில்லென தயார்!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...