Menu

amazon.in

2022-11-03

காப்பி மில்க் ஷேக் Milkshake Recipe, Milkshake How To Make

காப்பி மில்க் ஷேக்

காப்பி பவுடரை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த மில்க் ஷேக் ( Milkshake Recipe ) செய்து ருசிக்கலாம் வாங்க :


காப்பி மில்க் ஷேக் Milkshake Recipe, Milkshake How To Make
 Milkshake Recipe, Milkshake How To Make


தேவையான பொருட்கள் :


வெனிலா ஐஸ் கிரீம் = 1 கப்பு 

இன்ஸ்டெண்ட் காப்பி பவுடர் = 1 ஸ்பூன்

டிகாஷன்                       = ஸ்பூன் 

பால்                                 = 1 கப்பு

ஐஸ் கட்டிகள்.             = 10 பீஸ் 


செய்முறை :


முதலில் பாலை நன்கு காய்ச்சி  ஆறவைத்து தனியாக வைக்கவும். காப்பி பவுடர், 'டிகாஷன், 'ஐஸ் கிரீம், ஆறவைத்த பால் ஆகியவற்றோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு இதில் 'ஐஸ்' சேர்த்து அல்லது பிரிட்ஜ் இல் வைத்து பரிமாறவும்.

இப்போது ஜில்லென காப்பி மில்க் ஷேக் ( Milkshake Recipe )  ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...