Menu

amazon.in

2022-11-03

மசாலா மில்க் ஷேக் Milkshake Recipe, Ice Cream Shake, How To Make Milkshake

 மசாலா மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலுடன் மசாலா பொருட்கள் சேர்த்து மசாலா மில்க் ஷேக் ( Ice Cream Shake ) செய்து அசத்தலாம் வாங்க :


மசாலா மில்க் ஷேக் Milkshake Recipe, Ice Cream Shake, How To Make Milkshake
 Milkshake Recipe, Ice Cream Shake, How To Make Milkshake


தேவையான பொருட்கள் :


பால்                 = 1 கப்பு

மிளகு              =  5 பீஸ்

பட்டை            =  சிறிய துண்டு 

கிராம்பு          = 4 பீஸ் 

ஏலக்காய்      = 3 பீஸ்

கிரீம்                = 2 ஸ்பூன் 


செய்முறை :


முதலில் பாலை காய்ச்சி தனியாக ஆற வைக்கவும்.மிளகு, பட்டை, கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் நன்றாகப் பொடியாக அறைத்து வைக்கவும்.ஆறவைத்த பாலுடன்  2 ஸ்பூன் கிரீம் சேர்த்து மிக்சியில் நுரை வரும் வரை அடித்து பிறகு இதனுடன் மிக்ஸியில் அறைத்து வைத்த பொடியை சேர்த்து பிரிட்ஜ் இல் குளிர வைத்து பரிமாறலாம்.

இப்போது ஜில்லென மசாலா மில்க் ஷேக்  ( Ice Cream Shake )  ரெடி!!!

இது நல்ல செரிமான சக்தியை கொடுக்கும்.


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...