Menu

amazon.in

2022-11-09

இஞ்சி நெல்லிக்காய் மோர் Make Buttermilk, How To Make Buttermilk

 இஞ்சி நெல்லிக்காய் மோர்

கோடை காலத்தில் உடலை குளிர்விக்க கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் இஞ்சி நெல்லிக்காயை சேர்த்து மோர் ( Make Buttermilk ) தயார் செய்யலாம் வாங்க :


இஞ்சி நெல்லிக்காய் மோர் Make Buttermilk, How To Make Buttermilk
 Make Buttermilk, How To Make Buttermilk


தேவையான பொருட்கள் :


மோர்                   =  1 டம்ளர் 

நெல்லிக்காய்  =  4 பீஸ்

இஞ்சி                  = 1 துண்டு 

புதினா இலை  =  10 பீஸ்

உப்பு                    = தேவையான அளவு 


செய்முறை :


முதலில் இஞ்சியை துருவி வைக்கவும்.நெல்லிக்காயின் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புதினா மற்றும் இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைக்கவும். இதனுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.தேவையெனில் ஐஸ் கட்டி சேர்க்கலாம்.

இப்போது ஜில்லென இஞ்சி நெல்லிக்காய் மோர்  ( Make Buttermilk ) ரெடி!!!

இதில் விட்டமின் சி  நிறைந்துள்ளது, செரிமான சக்தி தர வல்லது.


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...