Menu

amazon.in

2022-11-09

கம்பு பணியாரம் Kambu paniyaram, Kambu Recipe In Tamil,Kambu Paniyaram Seivathu Eppadi

 கம்பு பணியாரம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கம்புவை ( Kambu  ) பயன்படுத்தி பணியாரம் செய்து சுவைக்கலாம் வாங்க :


கம்பு பணியாரம் Kambu paniyaram, Kambu Recipe In Tamil,Kambu Paniyaram Seivathu Eppadi
 Kambu paniyaram, Kambu Recipe In Tamil


தேவையான பொருட்கள் :


கம்பு                        = 1 கப்

புழுங்கல் அரிசி = 1/2 கப்பு 

உளுந்து                 = 1/2 கப்பு 

வெந்தயம்            = 1/2 ஸ்பூன் 

வெங்காயம்        = 1/2 கப்பு 

பச்சை மிளகாய்= 2 பீஸ் 

தேங்காய் துருவல்= 2 ஸ்பூன்

கறிவேப்பிலை    = சிறிய கொத்து

கொத்தமல்லி      = சிறிய கொத்து 


செய்முறை : 1


முதலில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாக ஊற வைத்து நைசாக அரைக்கவும். அதில் உப்பு போட்டு கலந்து புளிக்க வைக்கவும்.


செய்முறை : 2


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய தேங்காய் போட்டு பிரட்டி மாவில் கொட்டி கிளறவும். குழி பணியார தட்டில் இந்த மாவை ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.

இப்போது சூடாக கம்பு ( Kambu  ) பணியாரம் தயார்!!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...