Menu

amazon.in

2022-11-01

பீட்ரூட் ஜூஸ் லெஸி How To Make Beetroot Juice, Beet Juice, Juicer Beetroot

 பீட்ரூட் ஜூஸ் லெஸி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பீட்ரூட்டை வைத்து பீட்ரூட் லெஸி ( Beet Juice ) செய்து ருசிக்கலாம் வாங்க :


பீட்ரூட் ஜூஸ் லெஸி  How To Make Beetroot Juice, Beet Juice, Juicer Beetroot
  How To Make Beetroot Juice, Beet Juice, Juicer Beetroot


தேவையான பொருட்கள் :


பீட்ரூட்                      = 1/4 கிலோ  

புளிக்காத தயிர்  = 2 டம்ளர் 

சீரகத்தூள்              = 1 ஸ்பூன் 

சர்க்கரை                = தேவையான அளவு

உப்பு                         = தேவையான அளவு


செய்முறை : 


முதலில் பீட்ரூட்யை சுத்தம் செய்து,  பாதியை துருவி வைக்கவும். மீதியை மிக்ஸியில் தனியாக அறைத்து வைக்கவும். பிறகு பீட்ரூட் துருவலை வேக வைக்கவும். தயிருடன் உப்பு சேர்த்து பீட்ரூட் துருவலில் கலந்து மிக்சியில் அடிக்கவும். இதனுடன் அறைத்து வைத்த பீட்ரூட் சாறை சேர்க்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து இறுதியில் சீரகத்தூள் தூவி பரிமாறவும். இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் நிறைந்தது.

இப்போது சில்லென பீட்ரூட் லெஸி ( Beet Juice ) ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...