Menu

amazon.in

2022-11-09

கல் தோசை Dosai Recipe, How To Make Dosa, Indian Dosa

கல் தோசை

சுவையான கல் தோசை ( Dosai Recipe ) ஈஸியா செய்யலாம் வாங்க :


கல் தோசை Dosai Recipe, How To Make Dosa, Indian Dosa
 Dosai Recipe, Indian Dosa


தேவையான பொருட்கள் :


புழுங்கல் அரிசி   = 4 கப்

உளுந்து                 = 1 கப்

வேக வைத்த சாதம் = 1 கைப்பிடி

உப்பு                        = தேவையான அளவு 


செய்முறை :


முதலில் அரிசி, உளுந்து இரண்டையும் 2 மணி' நேரம் வரை ஊற வைக்கவும். ஊறியதும் வேக வைத்த சாதம் சேர்த்து அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். புளித்த மாவை தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்து கனமாக ஊற்றி மூடி வேக விடவும். திருப்பி போட வேண்டாம்.

இப்போது சூடாக கல் தோசை ( Dosai Recipe ) தயார்!!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...