Menu

amazon.in

2022-11-09

இனிப்பு தோசை Dosa In Tamil, Sweet Dosai,How To Make Dosa

இனிப்பு தோசை

வழக்கமான தோசைக்கு பதிலாக இனிப்பு தோசை ( How To Make Dosa ) செய்து ருசிக்கலாம் வாங்க :


இனிப்பு தோசை Dosa In Tamil, Sweet Dosai,How To Make Dosa
 Dosa In Tamil, Sweet Dosai,How To Make Dosa


தேவையான பொருட்கள் :


பாசிப் பருப்பு     = 1 கப்பு 

வெல்லம்              = 1/2 கப்பு 

பச்சரிசி                = 1/4 கப்பு 

தேங்காய் துருவல் = 1/4 

ஏலக்காய்             = 10 பீஸ்  

எண்ணெய்          = தேவையான அளவு 


செய்முறை : 1


முதலில் அரிசி மற்றும் பாசி பருப்பை 2 மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு தனித் தனியாக அரைத்து கலந்துகொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கெட்டியாக பாகு காய்ச்சி வடிகட்டி, மாவுடன் சேர்த்து பதமாக கரைத்துக்கொள்ளவும்.


செய்முறை :2


இதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து ஒரு கரண்டி மாவு வீதம் விட்டு, தோசையாக ஊற்றவும். இருபுறமும் நெய் விட்டு, வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான இனிப்புத் தோசை தயார்.


இதனையே மாவு அரைத்தவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயுடன் கடுகு, உப்பு சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து காரத் தோசையாகவும் வார்க்கலாம்.

இப்போது சூடாக இனிப்பு தோசை  ( How To Make Dosa )  ரெடி !!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...