Menu

amazon.in

2022-10-28

சிவப்பரிசி வடாம் Vathal,Vadam, Vadagam Seivathu Eppadi

 சிவப்பரிசி வடாம்

அனைவருக்கும் பிடித்த வகையில் சிவப்பரிசி வைத்து சாப்பாட்டிற்க்கு அருமையான வடகம் ( Vathal,Vadam ) செய்து அசத்தலாம் வாங்க : 


சிவப்பரிசி வடாம் Vathal,Vadam, Vadagam Seivathu Eppadi
Vathal,Vadam, Vadagam Seivathu Eppadi


தேவையான பொருட்கள் :


சிவப்பு அரிசி            = 250 கிராம் 

ஜவ்வரிசி                     = 100 கிராம்

பச்சை மிளகாய்      = 4 பீஸ் 

பெருங்காயத்தூள் =1 ஸ்பூன் 

சீரகம்                           = 3 ஸ்பூன் 

உப்பு                             = தேவையான அளவு 


செய்முறை : 1


முதலில் சிவப்பு அரிசியைக் களைந்து தண்ணீர் ஊற்றி, ஆறுமணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை அரைக்கும்போது, பாதி அரைப்பட்டவுடன் சீரகம், ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.


செய்முறை : 2


 கனமான பாத்திரத்தை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு அரைத்த மாவை கொஞ்சம், கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளறி பெருங்காயப் பொடி சேர்க்க வேண்டும். மிதமான தீயில் இறக்கி முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவைப் போட்டு சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து பிழிந்து வெயிலில் காயவைத்து, காய்ந்ததும் உரித்து எடுக்க வேண்டும். எண்ணெயில் பொறித்ததும் அருமையாக இருக்கும்.

இப்போது மொறு மொறு சிவப்பரிசி வடாம் Vathal,Vadam )  தயார்!!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...