Menu

amazon.in

2022-10-28

தினை வடாம் Vadagam, Vathal, Vadagam Seivathu Eppadi

 தினை வடாம்

அனைவருக்கும் பிடித்த வகையில் தினை வைத்து சாப்பாட்டிற்க்கு அருமையான வடகம் ( Vadagam Seivathu Eppadi ) செய்து சுவைக்கலாம் வாங்க : 


தினை வடாம் Vadagam, Vathal, Vadagam Seivathu Eppadi
 Vadagam, Vathal, Vadagam Seivathu Eppadi


தேவையான பொருட்கள் :


பூண்டு             =  4 பல்

தினை மாவு   =  200 கிராம் 

வெங்காயம்   = 4 பீஸ் 

உப்பு                 = தேவையான அளவு


செய்முறை : 1


முதலில் பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீரைவிட்டு கொதிக்க வைத்து தினை மாவை சிறிது தண்ணீர்விட்டு கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கிளறவும். 


செய்முறை : 2


 பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி முறுக்கு அச்சில் வைத்து வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து மெல்லிய வட்டங்களாக இட்டு நன்றாகக் காய்ந்ததும் விரித்து எடுத்து எண்ணெயில் பொறித்தடுக்கவும்.

இப்போது மொறு மொறு தினை வடாம் ( Vadagam Seivathu   Eppadi  ) தயார்!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...