Menu

amazon.in

2022-10-08

சுண்டைக்காய் புளிக்குழம்பு Sundakkai Kulambu, Sundakkai Kulambu Seivathu Eppadi

சுண்டைக்காய் புளிக்குழம்பு

சுண்டைக்காயை வைத்து ருசியான புளிக்குழம்பு ( Sundakkai Kulambu ) செய்து சுவைக்கலாம் வாங்க :


சுண்டைக்காய் புளிக்குழம்பு Sundakkai Kulambu, Sundakkai Kulambu Seivathu Eppadi
 Sundakkai Kulambu,


தேவையான பொருட்கள் :


சுண்டைக்காய்     = 200 கிராம் 

வெங்காயம்           =  100கிராம் 

மிளகாய்                  = 3 பீஸ்

புளி                            = எலுமிச்சை பழ அளவு

கறிவேப்பிலை     = சிறிது 

மிளகாய் வற்றல் = 6 பீஸ்

சீரகம்                       = 2 ஸ்பூன் 

பூண்டு                    =  1 பீஸ்

அரிசி மாவு            = 1 ஸ்பூன் 

மஞ்சள்துாள்        = 1 ஸ்பூன்

உப்பு மற்றும் எண்ணெய் = தேவையான அளவு 

தாளிக்க :

கடுகு, வெந்தயம் =  சிறிதளவு


செய்முறை : 1

முதலில் மசாலா பொருட்களை எண்ணையில் வறுத்து வைக்கவும். வறுத்த மசாலா பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை சுத்தம் செய்து வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.


செய்முறை : 2 

சுண்டைக்காயுடன் போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கிளறி இறக்கவும்.

இப்போது சூடான சுண்டைக்காய் புளிக்குழம்பு  ( Sundakkai Kulambu ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...