Menu

amazon.in

2022-10-28

ஸ்பெஷல் மட்டன் மசாலா Recipe For Mutton Masala, How To Make Mutton Masala

 ஸ்பெஷல் மட்டன் மசாலா

மட்டன் வைத்து காரசாரமான மட்டன் மசாலா ( How To Make Mutton Masala  ) செய்து அசத்தலாம் வாங்க :


ஸ்பெஷல் மட்டன் மசாலா Recipe For Mutton Masala, How To Make Mutton Masala
 Recipe For Mutton Masala, How To Make Mutton Masala


தேவையான பொருட்கள் :


மட்டன்           =  500 கிராம்

தக்காளி        = 4 பீஸ் 

உப்பு                = தேவையான அளவு 

இஞ்சி,பூண்டு = 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள்   = 2 ஸ்பூன் 

மல்லிப்பொடி= 2 ஸ்பூன் 

பெரிய வெங்காயம் = 2 பீஸ் 


செய்முறை : 1


முதலில் மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும். ஒரு நெய்விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும். பொன் நிறத்தில் வரும்போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.


செய்முறை : 2


மட்டன் ஓரளவு வெந்து வரும்போது கறிமசாலா தவிர மீதியை அரைக்கவும். மசாலாக்களை அதில் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு மூடி வைத்து வேகவிடவும். வெந்து வரும்போது கறிமசால் பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும். மசாலா பொருட்களுடன் சேர்ந்து மட்டன் வெந்ததும் கீழே இறக்கி பரிமாறவும்.

இப்போது சுவையான மட்டன் மசாலா ( How To Make Mutton Masala ) தயார்!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...