Menu

amazon.in

2022-10-31

பரங்கி சூப் Pumpkin Soup, How To Make Pumpkin Soup

 பரங்கி சூப்

பரங்கிக்காயை வைத்து சுவையான, சத்தான சூப் ( Pumpkin Soup ) செய்து சுவைக்கலாம் வாங்க : 


பரங்கி சூப் Pumpkin Soup, How To Make Pumpkin Soup
 Pumpkin Soup, How To Make Pumpkin Soup


தேவையான பொருட்கள் :


முதிர்ந்த பரங்கி  = 1/4கிலோ

இஞ்சி                        = ஒரு துண்டு

எண்ணெய்             = 1 ஸ்பூன்

பெரிய வெங்காயம் = 1 பீஸ் 

மிளகுத்தூள்            = 1 ஸ்பூன் 

சீரகப்பொடி            = 1/4 ஸ்பூன் 

உப்பு                           = தேவையான அளவு


செய்முறை : 1


முதலில் பரங்கிக் காயை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிறகு இதனை பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் வாணலியில் வைத்து எண்ணெய் சேர்த்து கிராம்புடன் தாளித்து வதக்கவும்.


செய்முறை : 2


சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு காய் நன்கு நீர்விட்டு வேகும். பிறகு இதை ஆற விட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை ஒரு கடாயில் கொதிக்க செய்து மிளகு, சீரகப்பொடி, தேங்காய்பால் சேர்த்து நுறைத்தவுடன் இறக்கலாம். இறுதியில் புதினா இலை தூவி பரிமாறவும்.

இப்போது சூடான சுவையான பரங்கி சூப் ( Pumpkin Soup ) தயார் !!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...