Menu

amazon.in

2022-10-31

பரங்கிக்காய் துவையல் Parangikai Recipes, Pumpkin Recipe In Tamil

பரங்கிக்காய் துவையல்

பரங்கிக்காயை வைத்து இட்லி, தோசைக்கு அருமையான துவையல்  ( Parangikai Recipes ) செய்து ருசிக்கலாம் வாங்க :


பரங்கிக்காய் துவையல் Parangikai Recipes, Pumpkin Recipe In Tamil
 Parangikai Recipes, Pumpkin Recipe In Tamil


தேவையான பொருட்கள் :


பரங்கிக்காய்       = 1/4 கிலோ 

பச்சைமிளகாய்  = 1 பீஸ் 

வரமிளகாய்         = 1 பீஸ் 

கொத்தமல்லி இலை = ஒரு கைப்பிடி

புதினா இலை      = 2 குச்சிகள்

எண்ணெய்           = 2 டீஸ்பூன்

உப்பு                        = தேவைக்கு

இஞ்சி                      = சிறிய துண்டு 

புளி                          = சிறிய உருண்டை

பூண்டு                    = 3 பல்

வெங்காயம் (பெரியது) = 1 பீஸ் 

தேங்காய் துருவியது      =  3 ஸ்பூன் 

உளுந்து                 = 1 ஸ்பூன்


செய்முறை : 1 


முதலில்    வாணலியில்   எண்ணெய்  ஊற்றி உளுந்து, பூண்டு, புளி, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி பரங்கியும் சேர்த்து நன்கு வதக்கவும்.


செய்முறை : 2


அடுப்பை அணைத்து தேங்காய், புதினா, கொத்தமல்லி போட்டு கிளறினால் கீரைகள் இந்த சூட்டில் நன்கு வதங்கி விடும். பிறகு ஆற வைத்து, இந்த கலவையை மிக்சியில் வைத்து அரைத்து தாளித்து கிளறி பரிமாறலாம்.

இப்போது சுவையான பரங்கிக்காய் துவையல்  ( Parangikai Recipes ) ரெடி !!!

இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...