Menu

amazon.in

2022-10-28

கொண்டைக்கடலை சாலட் Konda Kadalai salad, Sundal Recipes

கொண்டைக்கடலை சாலட்

அதிக சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலையை ( Sundal Recipes ) பயன்படுத்தி 10 நிமிடத்தில் சுவையான சாலட் செய்து சுவைக்கலாம் வாங்க :


கொண்டைக்கடலை சாலட் Konda Kadalai salad, Sundal Recipes
 Konda Kadalai salad, Sundal Recipes


தேவையான பொருட்கள் : 


கொண்டைக்கடலை = 1 கப்

கேரட்                                = 3 பீஸ் 

கொத்தமல்லி              =சிறிய கட்டு 

வெங்காயம்                  = 1 பீஸ்

தேங்காய் துருவல்     = 2 ஸ்பூன் 

பச்சை மிளகாய்          = 2 பீஸ்

 மிளகுத் தூள்                 = தேவையான அளவு,

எலுமிச்சைச்சாறு        = 1 ஸ்பூன்

இந்துப்பு                           = சிறிதளவு


செய்முறை : 


முதலில் கொண்டைக்கடலையை ஊறவைத்து சுத்தம் செய்து வேகவைத்து எடுத்துக் கொண்டு, கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயம். கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை. துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் துருவிய தேங்காய், எலுமிச்சைச்சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து கொத்தமல்லி தழையை தூவி நன்கு கிளறி பின்னர் பரிமாறவும்.

இப்போது சத்தான கொண்டைக்கடலை சாலட் ( Sundal Recipes ) ரெடி!!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...