Menu

amazon.in

2022-09-29

ஆட்டு ஈரல் சூப் Goat Liver Soup, Liver Of Goat Soup Recipe, Eeral soup

  ஆட்டு ஈரல் சூப்

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஆட்டு ஈரலை ( Goat Liver Soup ) பயன்படுத்தி ருசியான வகையில் சூப் செய்து ருசிக்கலாம் வாங்க :

ஈரல் சூப் Goat Liver Soup, Liver Of Goat Soup Recipe, Eeral soup
 Goat Liver Soup

தேவையான பொருட்கள் :


ஈரல்                     = 100 கிராம்

முட்டை கோஸ் = 50 கிராம்

உப்பு                   = தேவைக்கேற்ப

தக்காளி விழுது = 1 ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது = 1 ஸ்பூன் 

வெண்ணெய்   =  1 ஸ்பூன்

மிளகுத்தூள்     =  1 ஸ்பூன் 

சீரகம்                  = 1/4 ஸ்பூன் 

பச்சைமிளகாய் = 2 பீஸ் 


செய்முறை : 1

முதலில் ஈரல் தூண்டுகளை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக ஈரலை நறுக்கி தண்ணீரில் சுத்தம் செய்து பாத்திரத்தில் வைக்கவும். பிறகு முட்டை கோஸை பொடியாக நறுக்கி ஈரலுடன் சேர்க்கவும். தக்காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பின் அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.


செய்முறை : 

பிறகு தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும் இரண்டாக நறுக்கியா பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து வறுத்து வெந்த ஈரல் சூப்பில் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். தயாரான சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.

இப்போது சுடச்சுட ஈரல் சூப் ( Goat Liver Soup ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...