Menu

amazon.in

2022-08-31

ஸ்பெஷல் தக்காளி சட்னி Tomato chutney recipe, Tomato onion chutney

ஸ்பெஷல் தக்காளி சட்னி

ருசியான தக்காளி சட்னி ( Tomato chutney recipe ) ஈசி யாக செய்யலாம் வாங்க : 

ஸ்பெஷல் தக்காளி சட்னி Tomato chutney recipe, Tomato onion chutney
 Tomato chutney recipe, Tomato onion chutney

தேவையானவை :

நன்கு பழுத்த தக்காளி   = 3 பீஸ்  
சின்ன வெங்காயம்         = 10 பீஸ்
பூண்டு             = 4 பல்
புளி                   = சிறிய அளவு
உப்பு                 = தேவையான அளவு

தாளிக்க :

கடுகு                       =  1 ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு  =  2 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் = 6 பீஸ் 
பெருங்காயதூள் = 1/2 ஸ்பூன் 
எண்ணெய்            = தேவையான அளவு 

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை உரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து நன்றாக வறுபட்டு பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். கடைசியில் தக்காளி சேர்த்து தேவையான உப்பு. புளி சேர்த்து தக்காளி வெந்து, நன்றாக கரைந்ததும் இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பரிமாறுங்கள்.

இப்போது இட்லி, தோசைக்கு அருமையான தக்காளி சட்னி ( Tomato chutney recipe ) ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...