Menu

2022-08-01

மிக்சட் நட்ஸ் பர்பி Dry fruits sweets, Dry fruit barfi

 மிக்சட் நட்ஸ் பர்பி

சத்து நிறைந்த நட்ஸ் ( Dry fruits sweets ) ( கொட்டைகள் ) களை பயன்படுத்தி பர்பி செய்து சுவைக்கலாம் வாங்க : 

மிக்சட் நட்ஸ் பர்பி Dry fruits sweets, Dry fruit barfi
 Dry fruits sweets, Dry fruit barfi

தேவையான பொருட்கள் : 

நிலக்கடலை, பாதாம்
பிஸ்தா, முந்திரி                          = 50 கிராம் ( ஒவ்வொன்றும் )
உலர்திராட்சை, பேரீச்சை       = 50 கிராம் 
சர்க்கரை அல்லது வெல்லம்  = 150கி
 ஏல்க்காய்                                     = 10 பீஸ் 

செய்முறை : 

நட்ஸ் (கொட்டை) வகைகளை உடைத்து வைக்கவும். பேரீச்சம் பழத்தையும் சிறிது சிறிதாக நறுக்கிக் வைக்கவும். சர்க்கரை ஒன்றிரண்டாக உடைத்துக் அல்லது வெல்லத்தை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் பொடித்த கொட்டைகள் , உலர் பழங்கள், ஏலக்காய் பொடி கலந்து கிளறி தேவைக்கேற்ப நெய் சேர்க்கவும்.எண்ணை தடவிய தட்டில் இட்டு ஆறியதும் துண்டு போடவும்.

இப்போது சத்தான மிக்சட் நட்ஸ் ( Dry fruits sweets ) பர்பி ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly