Menu

2022-07-27

ராகி, கம்பு, தேங்காய் பர்பி How to make coconut burfi

 ராகி, கம்பு, தேங்காய் பர்பி

சிறுதனியங்களை பயன்படுத்தி சுவையான தேங்காய் பர்பி ( How to make coconut burfi  ) செய்து பார்க்கலாம் வாங்க : 

ராகி, கம்பு, தேங்காய் பர்பி How to make coconut burfi
 How to make coconut burfi

தேவையான பொருட்கள் : 

ராகிமாவு    = 1/2 கப்
கம்பு மாவு  = 1/2துருவிய
தேங்காய்   = 1 கப் (துருவியது)
பொடித்த வெல்லம் = 2 கப்
நெய்            = 2 ஸ்பூன்
முந்திரி, நிலக்கடலை
(பொடித்தது) = 1/4கப்

செய்முறை :

முதலில் ராகி மற்றும் கம்பு மாவை வாசனை வரும் வரை  நன்கு வறுத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் வைத்து , முழுகும் வரை தண்ணீர் விட்டு மிதமான தீயில் கிளறவும், துருவிய தேங்காய், மாவு, பொடித்த முத்திரி, நிலக்கடலை ஆகியவற்றை கலந்து, சிறிது நெய் ஊற்றி கிளறவும். ஓரங்கள் ஒட்டாமல் வந்தவுடன் கிளறி கொஞ்சம் நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியவுடன் தூண்டுகளாக நறுக்கி அலங்கரித்து பரிமாறலாம்.

இப்போது சூடான ராகி, கம்பு, தேங்காய் பர்பி  How to make coconut burfi  ) தயார்!!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly