Menu

2022-04-14

தக்காளி ஜாம் Tomato jam recipe, Tomato sweet

 தக்காளி ஜாம்

தக்காளி ஜாம் ( Tomato jam recipe ) வீட்டிலேயே அருமையாக செய்து அசத்தலாம் வாங்க : 

தக்காளி ஜாம் Tomato jam recipe, Tomato sweet
  Tomato jam recipe, Tomato sweet

தேவையான பொருட்கள் :

தக்காளி     =  2 கப்

தக்காளி ஜாம் 

சர்க்கரை    = 1 கப்

சிட்ரிக் ஆசிட் = 1/2  ஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் = 1 ஸ்பூன்

ரெட் கலர் பவுடர்  = 1/4 ஸ்பூன் 

செய்முறை :

 முதலில் தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அறைத்து தக்காளி ஜூஸ் தயார் செய்து , அதனுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் மூன்றையும் வாணலியில் கொட்டி, மிதமான தீயில் கிளறுங்கள். பாகு பதத்தில் வந்ததும் (தட்டில் விட்டால் முத்து போல் விழும்) இறக்கி கலரிங் பவுடர், ரோஸ் எசன்ஸ் விடுங்கள். ஒரு மரப்பலகையின் மேல் கண்ணாடி பாட்டிலை வைத்து சூடாக நிரப்புங்கள்.

இப்போது பிரெட், சப்பாத்திக்கு ஏற்ற பிரமாதமான ஜாம் ( Tomato jam recipe ) தயார்!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly