Menu

2022-04-14

பேரீச்சம் பழ கேக் How to make a cake at home, homemade cake

 பேரீச்சம் பழ கேக்

பேரீச்சம் பழத்தை பயன்படுத்தி ஈஸியாக வீட்டிலேயே கேக் ( homemade cake ) செய்து பார்க்கலாம் வாங்க :

பேரீச்சம் பழ கேக் How to make a cake at home, homemade cake
 How to make a cake at home, homemade cake

தேவையான பொருட்கள் : 

மைதா               = 1/4 கிலோ
பேரீச்சம்பழம் = 1/4 கிலோ
சர்க்கரை         =  200கிராம்  வெண்ணை   =100கி
உப்பு                  = தேவையான அளவு பேக்கிங்பவுடர், எசன்ஸ் = தலா அரை ஸ்பூன்
 பால்                 = சிறிதளவு

செய்முறை : 1

முதலில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று அல்லது 4 முறை சலிக்கவும். பேரீச்சம் பழத்தை விதைகள் நீக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெண்ணையைக் கடைந்து சர்க்கரையைப் பொடித்து சேர்த்து கடையவும்.

செய்முறை : 2

பாலை சேர்த்து கடைந்து, பிறகு மைதா கலவை, பேரீச்சம்பழம், எசன்ஸ் சேர்த்து கலந்து குக்கர் தட்டில் ஊற்றி குக்கரில் வேக வைத்து  இறக்கவும். கேக்யை அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது  பேரீச்சம் பழ கேக் homemade cake )  ரெடி!!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly