பால் கேக்
பசும்பாலை பயன்படுத்தி சுவையான கேக் ( How to make a cake at home ) எளிமையாக செய்யலாம் வாங்க :
How to make a cake at home, Cake recipe indian
தேவையான பொருட்கள் :
வெண்ணை = 150கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் = ஒரு டின்
பால் = ஒரு கப்
சமையல் சோடா = 1/4 ஸ்பூன்
வெனிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர் = தலா ஒரு ஸ்பூன்
முந்திரி, திராட்சை = 50 கிராம்
செய்முறை :
முதலில் மைதா, சமையல்சோடா, பேக்கிங் பவுடர் கலந்து மூன்று அல்லது 4 முறை சலிக்கவும். வெண்ணையைக் கண்டென்ஸ்ட் மில்க், கலந்து அதில் மைதா கலவையைக் கொட்டி நன்கு கலந்துகொள்ளவும். எசன்ஸ் சேர்த்து, கேக் மாவு பதத்திற்கு தேவையான பாலை சேர்த்து நன்கு கலந்து குக்கரின் உள் ஒரு பாத்திரம் வைத்து அதில் கேக் மாவை ஊற்றி குக்கரை மூடி வேக வைத்து எடுக்கவும். கேக் வெந்ததும் கீழே இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சூடான, டேஸ்ட் டான பால் கேக் ( How to make a cake at home ) தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...