Menu

2022-04-14

காபி கேக் How to make a cake at home, Cake recipe indian

 காபி கேக்

கேக் உடன் காபி தூள் கலந்து, காபி பிளேவர் ல் வீட்டிலேயே கேக் ( Cake recipe indian ) செய்யலாம் வாங்க : 

காபி கேக் How to make a cake at home, Cake recipe indian
  How to make a cake at home, Cake recipe indian

தேவையான பொருட்கள் :

மைதா          = 1/4கிலோ 
சர்க்கரை    = 1/4 கிலோ
வெண்ணை = 100கிராம்
முட்டை            = 5 பீஸ்
பேக்கிங் பவுடர்,
வெனிலா எசன்ஸ்  = தலா அரை ஸ்பூன்
உப்பு            = தேவையான அளவு 
இன்ஸ்டண்ட் காபி பவுடர் =  50 கிராம்
முந்திரி திராட்சை  = 50 கிராம்

செய்முறை : 

முதலில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், காபி பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று அல்லது 4 முறை சலிக்கவும். வெண்ணையைக் கடைந்து சர்க்கரையைப் பொடித்து சேர்த்து கடையவும். பின் முட்டைகளை அடித்து சேர்க்கவும். எசன்சை சேர்த்து கடைந்து, மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைகளால் கலந்து விடவும். நன்றாக கலந்தப் பின் முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து குக்கர் உள் தட்டு வைத்து அதில் வெண்ணை  ஊற்றி தடவி கேக் மாவை ஊற்றி, குக்கரை மூடி நன்கு வேகவைத்து இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது சூடானா காஃபி கேக் ( Cake recipe indian ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly