வரகு மாவு கொழுக்கட்டை
சத்து நிறைந்த வரகு மாவை பயன்படுத்தி இனிப்பான கொழுக்கட்டை ( kozhukattai ) செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம் வாங்க :
Varagu Kolkata seivathu eppadi
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு = 1/2 கப்
உளுந்து = 1/2 கப்
பச்சைமிளகாய= 5 பீஸ்
பெருங்காயம் = 1/2 ஸ்பூன்
தேங்காய்துருவல் = 1/2 கப்
எண்ணெய் = தேவையான அளவு
நெய் = 1 ஸ்பூன்
கடுகு, உளுந்து = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
கொத்துமல்லி = சிறியா கொத்து
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து கழுவி சுத்தம் செய்து அரைமணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயுடன் பெருங்காயம்சேர்த்து அரைக்கவும். அத்துடன் இரண்டரை கப் தண்ணீர், உப்பு, தேங்காய்துருவல், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கரைத்து வைக்கவும்.
செய்முறை : 2
வாணலியில் எண்ணை, நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் கொட்டி கொதிக்க விடவும். கலவை தளதளவென்று கெட்டியாக கொதிக்கும் போது ஒரு கையால் வரகு மாவை சேர்த்துக்கொண்டே கையால் கிளறவும். இன்னொரு கலவை கெட்டியானதும்
செய்முறை : 3
அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு இறக்கவும். ஆறியதும் இந்த மாவைப் பிடித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
இப்போது சூடான, சத்தான, வரகு மாவு கொழுக்கட்டை ( kozhukattai ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...