Menu

amazon.in

2022-03-15

வெஜிடபிள் பொங்கல் Pongal recipe, How to make vegetable pongal

வெஜிடபிள் பொங்கல் 

பொங்கலில் காய்கறிகளை பயன்படுத்தி, சத்து நிறைந்த ருசியான வெஜிடபிள் பொங்கல் ( Pongal recipe ) செய்து அசத்தலாம் வாங்க : 

வெஜிடபிள் பொங்கல் Pongal recipe, How to make vegetable pongal
 Pongal recipe, How to make vegetable pongal

தேவையான பொருட்கள் :

பச்சரிசி            = 1
பாசிப்பருப்பு  =  1 கப்
பட்டாணி         = 50 கிராம் 
கேரட்                = 100 கிராம் 
பீன்ஸ்               = 100 கிராம் 
வெங்காயம்  = 2  பீஸ்
தக்காளி          = 2 பீஸ் 
இஞ்சி                =1 துண்டு 
பெருங்காய தூள்  = 1 டீஸ்பூன்
 நெய்                  = 1 ஸ்பூன் 
சீரகம்                = 1/2 டீஸ்பூன் 
உப்பு                  =  தேவையான அளவு 

தாளிக்க :

 மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2. முந்திரி 10. கறிவேப்பிலை சிறிதளவு, நெய், எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை :

 முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பை சேர்க்கவும். பதமாக வெந்ததும் இறக்குங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். வானலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்னொய், நெய்யைக் காயவைத்து தாளிக்க கூறப்பட்டுள்ள பொருட்களையும், இஞ்சியையும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கேரட், பீன்ஸ், வெங்காயம் , தக்காளி ஆகியவற்றை சேர்த்து வேகும்வரை வதக்கவும் . கடைசியாக தக்காளி சேர்த்து சிறிது கிளறி பொங்கலைக் கொட்டி நன்றாகக் கிளறி இறக்குங்கள்.

இப்போது சூடான சுவையான வெஜிடபிள் பொங்கல்  ( Pongal recipe )  தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...