Menu

amazon.in

2022-03-03

உலர்ந்த பழங்கள் சாப்பிட உகந்த நேரம், அளவு, முறை How much dry fruits to eat in a day, List of dry fruits

 உலர்ந்த பழங்கள் சாப்பிட உகந்த நேரம், அளவு, முறை ( How much dry fruits to eat in a day ) : 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

             உலர்ந்த பழங்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந் துள்ளது, உலர்ந்த பழங்களை தினமும் உட்கொள்ளும்போது  நமது உடலில் நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரித்து  நோய்களிலிருந்து காப்பத் தோடு,  உடலுக்கு  பலம்  செலுத்தி  உள்  உறுப்புகள்   சீராக செயல் பட உதவுகிறது.ஒரு சில பழங்கள் சாப்பிடும் அளவு,  நேரம், முறை ஆகியவற்றை கீழே காண்போம் : 

    

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

பேரிச்சம்பழம் ( Dates ) : 

                                பேரிச்சம்பழம் மற்ற பழங்களை போல அதிகம் சாப்பிட உகந்தது அல்ல, இதனை அளவோட சாப்பிடுவதோடு தினமும் சாப்பிட்டால் முழு பலன் பெறலாம். நாள் ஒன்றுக்கு 4 பழங்கள் வீதம் சாப்பிட வேண்டும். தினமும் காலை வேளையில் சாப்பிடவும். அப்படியே சாப்பிடலாம் அல்லது அரைத்து பாலில் கலந்தும் சாப்பிடலாம். 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

பாதாம்  ( Almond ) : 

                                 பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிடலாம், நாள் ஒன்றுக்கு 10 பருப்புகள் வரை சாப்பிடலாம். பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது அரைத்து பாலில் கலந்தும் சாப்பிடலாம். 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

வாதுமை கொட்டை(வால்நட்) ( Walnut ) : 

                                வால்நட் இதனை தோலுடன் அல்லது தோலை நீக்கி சாப்பிடலாம். சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 6 பருப்புகள் வரை சாப்பிடலாம். 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

திராட்சை ( Raisins ) : 

                                    திராட்சை இதனை ஒரு கை நிறைய சாப்பிடலாம், வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது. திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலை வேளையில் சாப்பிடலாம். திராட்சையை அப்படியே அல்லது நெய்யில் வருத்தும் சாப்பிடலாம். 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

முந்திரி ( Cashew ) : 

                                 முந்திரி உணவில் அதிகம் சேர்க்கப்படும் உலர் பழவகை, இது மாலையில் சாப்பிட ஏற்றது. ஒரு கை நிறைய சாப்பிடலாம். அப்படியே சாப்பிடலாம் அல்லது நெய்யில் வருத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. 

How much dry fruits to eat in a day, List of dry fruits
 How much dry fruits to eat in a day, List of dry fruits

பசுங்கொட்டை (பிஸ்தா) ( Pistachio ) : 

                                பிஸ்தா, இது மாலை நேரத்தில் சாப்பிட உகந்தது. ஒரு கை  நிறைய சாப்பிடலாம். இதனை வறுத்து அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். பால் பொருட்களுடன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 



How much dry fruits to eat in a day )

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...