உருளைக்கிழங்கு மசாலா
சாதத்திற்க்கு அருமையான மசாலா உருளைகிழங்கை ( Easy potato recipes ) சுவையாக, ஈசியாக செய்யலாம் வாங்க :
Easy potato recipes, indian potato recipes
தேவையான பொருட்கள் :
வெங்காயம் = 3 பீஸ்
இஞ்சி = சிறிய துண்டு
கரம் மசால = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
பூண்டு = 2-பல்
வற்றல் = 4 பீஸ்
சீரகம் = 1/2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் வற்றல், சீரகம் இரண்டையும் நன்கு வறுத்து அரைக்கவும் அரைத்த விழுதுடன் கரம் மசாலா, உப்பு இவற்றை நறுக்கிய உருளைக் கிழங்குடன் சேர்க்கவும்.
செய்முறை : 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு. மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா உருளைக்கிழங்கு மசியலை இத்துடன் சேர்த்துக் கலந்து' மல்லித்தழைகளை நறுக்கித் தூவி இறக்கவும்.
இப்போது ருசியான உருளைக்கிழங்கு மசாலா ( Easy potato recipes ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...