கேரட் ஊறுகாய்
மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் போலவே கேரட் யை பயன்படுத்தி அருமையான ஊறுகாய் ( Carrot pickle ) செய்து அசத்தலாம் வாங்க :
Carrot pickle, Pickled carrot recipe
பச்சை மிளகாய் = 10 பீஸ்
கடுகு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
எலுமிச்சம்பழம் = 5 பீஸ்
மஞ்சள்பொடி = 1 ஸ்பூன்
பெருங்காயம் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை :
கேரட்டை தேங்காய் துருவல் தட்டில் வைத்து துருவி அல்லது பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் வைத்து பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு எலுமிச்சம் பழங்களைச் சாறு பிழிந்து விடுங்கள். மஞ்சள்பொடி, உப்பு போடவும். கடுகு. பெருங்காயத்தை தாளித்துக் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இப்போது சூடான கேரட் ஊறுகாய் தயார் !!!
இந்த கேரட் ஊறுகாய் ஒரு இன்ஸ்டண்ட் ஊறுகாய் என்பதால், ஒரு நாள் மட்டும் பயன்படுத்தவும்.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...