Menu

amazon.in

2022-01-01

புதினா தொக்கு Pudina recipes, How to make pudina thokku recipe

 புதினா தொக்கு 

ஆரோக்கமான மற்றும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய சத்தான கீரை வகை புதினாவை வைத்து சுலபமாக புதினா தொக்கு ( Pudina recipes ) செய்யலாம் வாங்க :

புதினா தொக்கு Pudina recipes, How to make pudina thokku recipe
Pudina recipes, How to make pudina thokku recipe

தேவையான பொருட்கள் : 

புதினா                        = 2 சின்ன கட்டு 
மஞ்சள் தூள்             = 1 ஸ்பூன் 
நல்லெண்ணெய்   = 100 மில்லி 
மிளகாய்                     = 50 கிராம் 
வெந்தயம்                  = 1 ஸ்பூன் 
உப்பு                              = தேவையான அளவு      
புளி                                = சிறிய உருண்டை        

செய்முறை : 1 

                            முதலில் புதினாவின் இலைகளை கிள்ளி தனியாக பிரித்து தண்ணீரில் அலசி வைக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெந்தயத்தை பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். பிறகு புதினாவை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும். 

செய்முறை : 2 

                                புதினா நன்கு வதங்கியதும், பொரித்து வைத்த வெந்தயம், புளி,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கிளறி பொடிகள் மற்றும் புதினா இரண்டும் நன்கு கலந்ததும், அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஆறவைக்கவும். புதினா தொக்கு வை பாட்டில் களில் வைத்து பல நாட்கள் பயன்படுத்தலாம். 

                    இப்போது சுவையான புதினா தொக்கு  ( Pudina recipes ) தயார் !!! 
                      



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...