இஞ்சி ஊறுகாய்
உடலுக்கு ஆரோக்யம் தரும் இஞ்சியை பயன்படுத்தி எளிமையாக இஞ்சி ஊறுகாய் ( Ginger pickle ) செய்யலாம் வாங்க :
Ginger pickle, How to make ginger pickle
தேவையான பொருட்கள் :
இஞ்சி = 1/4 கிலோ
பெருங்காயதூள் = 1/2 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் = 3 பீஸ்
நல்லெண்ணெய்= 50 மில்லி
மிளகாய்தூள் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
மஞ்சள் தூள் = ஸ்பூன்
பெருங்காயதூள் = 1/2 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் = 3 பீஸ்
நல்லெண்ணெய்= 50 மில்லி
மிளகாய்தூள் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
மஞ்சள் தூள் = ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் இஞ்சியின் தோலை நீக்கி, தண்ணீரில் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாய் யை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொறிக்க விடவும். இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 2
இஞ்சி வதங்கியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறை பிழிந்து கிளறவும். அனைத்து பொருட்களும் கலந்து இஞ்சி வெந்ததும் கீழே இறக்கி, ஆறவைக்கவும். நன்கு ஆரியதும் ஒரு பாட்டிலில் நிறப்பி தினமும் உபயோகிக்கலாம்.
இப்போது சுவையான இஞ்சி ஊறுகாய் ( Ginger pickle ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...