Menu

2021-12-01

பப்பாளியின் மருத்துவ பலன்கள் Papaya benefits in tamil, Health benefits of papaya

 பப்பாளியின் மருத்துவ பலன்கள் 

பப்பாளியில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது, அநேக மருத்துவ குணங்களும் உள்ளது. சுவையிலும் இதற்க்கு தனி இடம் உண்டு, இதன் பலன்களை கீழே காண்போம் : 

பப்பாளியின் மருத்துவ பலன்கள் Papaya benefits in tamil, Health benefits of papaya
Papaya benefits in tamil

1. 100 கிராம் பாப்பாளியில் சராசரியாக 257 மில்லிகிராம் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நமது சருமம் பளபளப்பு தன்மையுடன் இருக்க பொட்டாசியம் அவசியமாகிறது. 

2. ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பை சீராக்குவதில் இது உதவி புரிகிறது. 

3. பாப்பாளியில் B காம்பிளெக்ஸ், ரிபோபிலெவின், பைரிடாக்ஸின் ஆகிய விட்டமின்கள் உள்ளன, இவை உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பத்தோடு, வரளச்சிதை மாற்றத்திலும் பங்கு கொள்கிறது. 

4. பப்பாளி சிறந்த வலி நிவாராணியாக செயல்படுகிறது. 

5. ஒரு புதிய பப்பாளி பழத்தில் 100 கிராம் அளவில் 61.8 மில்லிகிராம் விட்டமின் C உள்ளது. இது ஆரஞ்சு,எலுமிச்சை பழத்தில் இருப்பதை விட அதிகம் எனலாம். 

6. இது வயிற்று வலி மற்றும் படர் தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. 

7.இதில் விட்டமின் C இருப்பதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பத்தோடு, நோய் தடுப்பு மண்டலத்தை புத்துணர்வாக வைக்கிறது. 

8. பாப்பாளியில் கொழுப்புச்சத்து இல்லை. இது எளிதில் ஜீரணமாகும்.

9. பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவாதால், பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறம். 

10. மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை சூலபமாக்குகிறது. 

11. ஆண்மை தன்மையை பலப்படுத்துகிறது, ஞாபக சகத்தியை அதிவகரிக்கிறது. 

12. பாப்பாளியின் உள் பகுதியை முகத்தின் மேல் பகுதியில் தேய்த்து வந்தால் முகப்பரு நீங்கி, முகம் பளபளப்பு பெரும். 

13. இது உடல் எடையை குறைக்க உதவகிறது. 

14. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். 

15. இது சிறுநீர் பையில் உள்ள கல்லை கரைக்க உதவுகிறது. 


*  பெண்கள் கற்ப காலத்தில் சாப்பிட உகந்தது அல்ல.

 

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly