Menu

amazon.in

2021-11-24

எலுமிச்சை டீ Lemon tea, lemon tea recipe in tamil

 எலுமிச்சை  டீ 

டீ என்றாலே பிடிக்காதவர்களே இல்லை எனலாம், இருப்பினும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது, டீ யிலும் சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், தவிர்க் வேண்டியதாகிறது, இதற்க்கு மாற்றாக பல டீ வகைகளை மக்கள் விரும்ப தொடங்கிவிட்டார்கள், அதில் உடலுக்கு ஆரோக்கியம் மட்டும் தரும் லெமன் டீ ( Lemon tea ) செய்து குடிக்கலாம் வாங்க : 

Lemon tea, lemon tea recipe in tamil
 Lemon tea, lemon tea recipe in tamil

தேவையான பொருட்கள் : 

எலுமிச்சை பழம்     = 1 பீஸ் 

பிளாக் டீ அல்லது
கிரீன் டீ தூள்             = 1 ஸ்பூன் 

தேன்                             = 1 ஸ்பூன் 
இஞ்சி                           = 1 சிறிய துண்டு 
தண்ணீர்                    = 1/4 லிட்டர் 

செய்முறை : 1 

                        பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதனுடன் பிளாக் டீ அல்லது கிரீன் டீ சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். 

செய்முறை : 2 

              பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு, 1 ஸ்பூன் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அனைத்து பொருட்களும் கலந்து டீ நிறம் மாறியதும், கீழே இறக்கி வடிகட்டி பருகலாம். 

                              இப்போது சூடான எலுமிச்சை டீ ( Lemon tea ) தயார் !!!
       

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...