தயிர் வடை
எளிமையாக தயிர் வடை ( Thayir vadai ) செய்யும் முறை :
Thayir vadai, how to make thayir vadai |
தேவையான பொருட்கள் :
தயிர் = 200 கிராம்
தேங்காய் = 1/4 மூடி
கடுகு = 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
உப்பு = தேவையான அளவு
தேங்காய் = 1/4 மூடி
கடுகு = 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் உளுந்து வடையை தயார் செய்யவும், தேங்காய், பச்சைமிளகாய், உப்பு முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து தயிரில் கலக்கவும், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
செய்முறை : 2
தாளித்தவற்றை தயிரில் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது தயாராக வைத்துள்ள, உளுந்து வடையை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயிரில் போடவும், சிறிது நேரம் வடை தயிரில் ஊரியதும் எடுத்து பரிமாறலாம்.
இப்போது ருசியான தயிர் வடை ( Thayir vadai ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...