பீட்ரூட் சூப்
உடலுக்கு ஆரோக்யமான பழங்களில் ஒன்றான பீட்ரூட்யை வைத்து அருமையாக சூப் ( Recipes with beetroot ) செய்யலாம் வாங்க :
Recipes with beetroot |
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் = 1/2 கிலோ
எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
உருளைகிழங்கு = 1 பீஸ்
மிளகு தூள் = 1 ஸ்பூன்
புதினா இலை = 1 சின்ன கொத்து
எலுமிச்சை தோல் = 1/2 பீஸ்
எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
உருளைகிழங்கு = 1 பீஸ்
மிளகு தூள் = 1 ஸ்பூன்
புதினா இலை = 1 சின்ன கொத்து
எலுமிச்சை தோல் = 1/2 பீஸ்
மல்லி தழை = சின்ன கொத்து
செய்முறை : 1
பீட்ரூட் , உருளைகிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும். எலுமிச்சை பழ தோலை துருவி வைக்கவும்.
செய்முறை : 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய பீட்ரூட், உருளைகிழங்கு, எலுமிச்சை தோல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 லிருந்து 15 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
செய்முறை : 3
இவை அனைத்தும் வெந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் இறுதியில் புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.
இப்போது சுட சுட பீட்ரூட் சூப் ( Recipes with beetroot ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...