Menu

2021-10-15

ஜவ்வரிசி சுண்டல் Javvarisi,sundal recipe

 ஜவ்வரிசி சுண்டல்

ஈவினிங் ஸ்நாக்ஸ் க்கு  ஜவ்வரிசியை வைத்து அருமையான ( Javvarisi,sundal recipe ) சுண்டல் செய்து சுவைக்கலாம் வாங்க : 

ஜவ்வரிசி சுண்டல் Javvarisi,sundal recipe

தேவையான பொருட்கள் : 

ஜவ்வரிசி                 = 2 கப்பு 
தேங்காய் துருவல் = 1/2 கப்பு 
இஞ்சி                         = 2 ஸ்பூன் 
கேரட் துருவல்       = 1/4 கப்பு 
நெய்                           = 2 ஸ்பூன் 
கொத்தமல்லி தழை = சின்ன கொத்து 
உப்பு                          = தேவையான அளவு   
பயத்தம் பருப்பு   = 1 கப்பு 
பச்சை மிளகாய்   = 3 பீஸ் 
வெங்காயம்           = 1 கப்பு நறுக்கியது 
கருவேப்பிலை     = சிறிய கொத்து 
கடுகு, உளுந்து     = 2 ஸ்பூன் 

செய்முறை : 1

                முதலில் ஜவ்வரிசியை 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த ஜவ்வரிசியுடன்    பயத்தம்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை வடிகட்டி வேகவைக்கவும். 

செய்முறை : 2 

                         கடாயில் நெய்  ஊற்றி, நெய் சூடேறியதும் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம்  மற்றும் வேக வைத்த  ஜவ்வரிசி, பயத்தம் பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு இதில் தேங்காய் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும்.  

செய்முறை : 3 

                              ஜவ்வரிசி மற்றும் அனைத்து பொருட்களும் வெந்ததும், கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இருக்கவும். 

                                    இப்போது சூடான, சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly