Menu

2021-06-26

தக்காளி தொக்கு Thakkali thokku, Tomatoes recipes

 தக்காளி தொக்கு 

சாதத்திற்க்கு, அருமையான தக்காளி தொக்கு (Thakkali thokku) சுலபமாக செய்யும் முறை :

தேவையான பொருட்கள் : 

தக்காளி               = 1/4 கிலோ 
பெருங்காயம்   = சிறிதளவு 
கடுகு                      = 1 ஸ்பூன் 
நல்லெண்ணெய் = தேவையான அளவு 
உப்பு                      = தேவையான அளவு 
மஞ்சள் தூள்      = 1 ஸ்பூன் 
மிளகாய் தூள்  = 1 1/2  ஸ்பூன் 

செய்முறை : 1 

                முதலில் தக்காளியை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

செய்முறை : 2 

                   தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நன்கு கிளறவும். தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறலாம். 

                                இப்போது காரமான, சுவையான தக்காளி தொக்கு (Thakkali thokku) தயார் !!! 


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly