Menu

2021-06-05

இட்லி மஞ்சூரியன் Idli recipe, idli recipe in tamil

 இட்லி மஞ்சூரியன் 

புது இட்லி அல்லது மீதமுள்ள இட்லியை வைத்து சுலபமாக இட்லி மஞ்சூரியன் ( Idli recipe ) செய்யும் முறை : 

இட்லி மஞ்சூரியன் Idli recipe, idli recipe in tamil
 Idli recipe, idli recipe in tamil

தேவையான பொருட்கள் :

இட்லி                          = 10 பீஸ் 
எண்ணெய்             = தேவையான அளவு 
மிளகு தூள்              = 1 ஸ்பூன் 
சோயா சாஸ்         = 1 ஸ்பூன் 
மிளகாய் விழுது  = 2 ஸ்பூன் 
உப்பு                           = தேவையான அளவு 
குட  மிளகாய்         = 1 பீஸ் 
பச்சைமிளகாய்   = 4 பீஸ் 

செய்முறை : 1 

                முதலில் இட்லியை துண்டுகளாக பிசைந்து எடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடாயில் இட்லியை போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். 

செய்முறை : 2 

                            மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய குடமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும், பிறகு பொறித்த இட்லியையும் சேர்த்து கிளறவும். பின் சோயா சாஸ், மிளகு தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு  போட்டு கிளறி இறக்கிவிடவும். 

                                இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் Idli recipe ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly