Menu

amazon.in

2021-06-26

தேங்காய் சட்னி coconut chutney recipes

 தேங்காய் சட்னி  

இட்லி, தோசை, வடைக்கு அருமையான தேங்காய் சட்னி ( coconut chutney recipes ) சுலபமாக  செய்யும் முறை :

தேங்காய் சட்னி coconut chutney recipes
 coconut chutney recipes 

தேவையான பொருட்கள் :

தேங்காய்                = 1 மூடி 
பொட்டுக்கடலை = ஒரு கைப்பிடி 
பச்சைமிளகாய்   = 5 பீஸ் 
உப்பு                          = தேவையான அளவு 
எண்ணெய்            = தேவையான அளவு 
கடுகு, உளுத்தம்பருப்பு = 1 1/2 ஸ்பூன் 
கருவேப்பிலை     = 1 சின்ன கொத்து 
பூண்டு பள்ளு       = 2 பீஸ் 
இஞ்சி                       = 1 சிறிய துண்டு 

செய்முறை : 1 

                    முதலில் தேங்காயை துருவி வைக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு பள்ளு மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து  மிருதுவாக அரைக்கவும். 

செய்முறை : 2 

                                    கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து நன்கு கிளறி, பரிமாறலாம். 

                            இப்போது ருசியான தேங்காய் சட்னி coconut chutney recipes ) ரெடி !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...