Menu

2021-05-18

தக்காளி சாதம் செய்வது எப்படி Tomato rice, How to make tomato rice in tamil

 தக்காளி சாதம் 

எளிமையாக ( Tomato rice ) தக்காளி சாதம் செய்யும் முறை :

தக்காளி சாதம் செய்வது எப்படி Tomato rice, How to make tomato rice in tamil
 Tomato rice, How to make tomato rice in tamil 

தேவையான பொருட்கள் : 

  1.  அரிசி                     = 1 கிலோ 
  2. தக்காளி                = 1/4 கிலோ 
  3. பச்சை மிளகாய் = 4 பீஸ் 
  4. பெரிய வெங்காயம் = 2 பெரிய பீஸ் 
  5. மல்லி தூள்           = 50 கிராம் 
  6. மஞ்சள் தூள்        = 1 ஸ்பூன் 
  7. பூண்டு                    = 1 பெரிய பீஸ் 
  8. கடுகு                       = 1 ஸ்பூன் 
  9. எண்ணெய்          = தேவையான அளவு 
  10. இஞ்சி                      = 1 சின்ன பீஸ் 
  11. லவங்கம்               = 10 கிராம் 
  12. பட்டை                     = 1 பீஸ் 
  13. ஏலக்காய்              = 5 பீஸ்      

செய்முறை : 1 

                        முதலில் அரிசியை சரியான பதத்தில் சாதமாக வடித்து வைக்கவும், பின்னர் வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக,பச்சை வாசம் போகும் வரை வறுக்கவும். 

செய்முறை : 2 

                                  பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும், வதக்கிய பின் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். அனைத்தும் வதங்கிய பின் வடித்து வைத்த சாதத்தை இந்த கலவையில் போட்டு நன்றாக கிளறவும். 

                                    இப்போது சுவையான தக்காளி சாதம்Tomato rice ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly