Menu

2021-05-18

ரவா இட்லி Rava idli recipe in tamil with 15 minutes

 ரவா இட்லி

காலை உணவிற்க்கு ரவா வை பயன்படுத்தி ஈசியாக இட்லி செய்யும் முறை : ( Rava idli recipe in tamil )

ரவா இட்லி Rava idli recipe in tamil with 15 minutes
 Rava idli recipe in tamil with 15 minutes

தேவையான பொருட்கள் : 

ரவை                     = 1/4 கிலோ 
கருவேப்பிலை = 1 கொத்து 
கேரட்                    = 1 பீஸ் 
தயிர்                     = 2 கப்பு 
எண்ணெய்       = தேவையான அளவு 
உப்பு                     = தேவையான அளவு 
துவரம் பருப்பு = 2 ஸ்பூன் 
கடுகு                     = 1 ஸ்பூன் 
பச்சைமிளகாய் = 3 பீஸ் 
வேர்க்கடலை      = 4 ஸ்பூன் 


செய்முறை : 2 

                பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு இவற்றுடன் பச்சை மிளகாய், வேர்க்கடலை, துவரம் பருப்பு, நறுக்கிய கேரட் இவைகளையும் சேர்த்து கிளறவும். 

செய்முறை : 2 

                   ரவையை வறுத்து தாளித்த கலவையுடன் சேர்த்து, கிளறி இறக்கவும். இறக்கியவற்றை பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். 

செய்முறை : 3 

                    இந்த மாவை சாதாரண இட்லி செய்வது போல இட்லி தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். ரவா இட்லிக்கு சட்னியை விட இட்லி பொடி ருசியாக இருக்கும். 

இப்போது சுவையான ரவா இட்லி ( idli recipe ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly