மஷ்ரூம் சாலட்
காளாணை பயன்படுத்தி எளிமையான முறையில் மஷ்ரூம் சாலட் செய்யும் முறை :
மஷ்ரூம் சாலட் Mushroom recipes
தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் = 1/2 கிலோ
பூண்டு = 1 பீஸ்
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
குடை மிளகாய் = 1 பெரிய பீஸ்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் = 150 மில்லி
வினிகர் = 1 ஸ்பூன்
பூண்டு = 1 பீஸ்
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
குடை மிளகாய் = 1 பெரிய பீஸ்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் = 150 மில்லி
வினிகர் = 1 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் காளாணை சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கவும்,பெரிய வெங்காயம், குடை மிளகாயையும் நறுக்கி வைக்கவும்,பூண்டை இடித்து வைத்து கொள்ளவும்.
செய்முறை : 2
நறுக்கி வைத்த காளான் மீது மிளகாய் தூள் தூவி, ஆலிவ் ஆயில்,எலுமிச்சை சாறு,வினிகர்,இடித்து வைத்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிளறவும்.இந்த கலவையை சுமார் 3 மணி நேரம் வரை அப்படியே வைக்கவும்.
செய்முறை : 3
ஊற வைத்த கலவையை 15 லிருந்து 30 நிமிடத்திற்க்கு ஒருமுறை கிளறிவிடவும், இறுதியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயம்,குடை மிளகாய் தூவி அலங்கரிக்கவும்.
இப்போது சுவையான மஷ்ரூம் சாலட் ( Mushroom recipes ) ரெடி !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...