Menu

amazon.in

2021-05-17

வெஜ்டபுல் தேங்காய்ப்பால் குழம்பு Mixed vegetable recipe kuzhambu

 வெஜ்டபுல் தேங்காய்ப்பால் குழம்பு

காய்கறிகள் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு சுவையான வெஜ்டபுல் குழம்பு செய்யும் முறை ( Mixed vegetable recipe kuzhambu )

வெஜ்டபுல் தேங்காய்ப்பால் குழம்பு  Mixed vegetable recipe kuzhambu
  Mixed vegetable recipe kuzhambu

தேவையான பொருட்கள் : 

கேரட், பட்டாணி, பீன்ஸ், 
காலிபிளவர், உருளைகிழங்கு  = 1/2 கிலோ ( அனைத்தும் சேர்த்து )

சின்ன வெங்காயம்    = 100 கிராம் 
பூண்டு                  = 1 சின்ன பீஸ் 
பட்டை                  = 2 பீஸ் 
லவங்கம்             = 2 பீஸ் 
பச்சை மிளகாய் = 4 பீஸ் 
தேங்காய் பால்  = 2 கப்பு 
உப்பு                     = தேவையான அளவு 
எண்ணெய்       = தேவையான அளவு 
கடுகு                    = 1 ஸ்பூன் 

செய்முறை : 1 

                முதலில் தேங்காயை அரைத்து, தேங்காய்ப்பால் தயார் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம், கடுகு போட்டு தாளிக்கவும். 

செய்முறை : 2 

                        இதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இத்துடன் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும், இவை வதங்கிய பின் தேங்காயப்பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தேங்காய்ப்பால் நன்றாக கொதித்ததும் இறக்கிவிடலாம்.   இந்த குழம்பில் காரம் சேர்க்க விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் அல்லது காய்ந்த மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். 

இப்போது சுட சுட வெஜ்டபுல் தேங்காய்ப்பால் குழம்பு ( Mixed vegetable recipe kuzhambu ) ரெடி !!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...