புதினா கொத்தமல்லி சட்னி
சத்து நிறைந்த புதினா, கொத்தமல்லி வைத்து எளிமையாக சட்னி ( Mint Coriander chutney ) செய்யும் முறை :
Mint Coriander chutney in 15 minutes
தேவையான பொருட்கள் :
புதினா = 1 சின்ன கட்டு
கொத்தமல்லி = 1 சின்ன கட்டு
கருவேப்பிலை = சின்ன கொத்து
உளுத்தம் பருப்பு = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
புளி = சிறிய உருண்டை
பெருங்காய தூள் = 1/2 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லி = 1 சின்ன கட்டு
கருவேப்பிலை = சின்ன கொத்து
உளுத்தம் பருப்பு = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
புளி = சிறிய உருண்டை
பெருங்காய தூள் = 1/2 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை : 1
புதினா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய், புளி, பெருங்காயம், தேவையான அளவு உப்பு, புதினா, கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும், ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.
செய்முறை : 2
கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
இப்போது சத்தான, சுவையான புதினா,கொத்தமல்லி ( Mint Coriander chutney ) சட்னி ரெடி !!! இது அனைத்து வகையான இட்லி, தோசைகளுக்கும் ஏற்றது.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...