Menu

2021-05-18

கீரை குழம்பு Keerai kuzhambu recipe seivadhu eppadi in tamil

 கீரை குழம்பு

இந்த முறை மூலம் அரைக்கீரை,முளைக்கீரை என எந்த கீரையையும் வைத்து கீரை குழம்பு ( Keerai  recipe ) வைக்கலாம்.

கீரை குழம்பு Keerai kuzhambu recipe seivadhu eppadi in tamil
 Keerai kuzhambu recipe seivadhu eppadi in tamil 

தேவையான பொருட்கள் : 

  1. கீரை                      = 1 கட்டு 
  2. பெருங்காய தூள் = 1/2 ஸ்பூன் 
  3. வெல்லம்             = 1 ஸ்பூன் 
  4. சர்க்கரை            = 1/2 ஸ்பூன் 
  5. சாம்பார் பொடி = 1 1/2 ஸ்பூன் 
  6. பெரிய வெங்காயம் = 1 பீஸ் 
  7. தக்காளி                 = 1 பீஸ் 
  8. பச்சைமிளகாய்  = 2 பீஸ் 
  9. துவரம் பருப்பு    = 1/4 கிலோ 
  10. மஞ்சள்தூள்          = 1/2 ஸ்பூன் 
  11. புளி                     = சிறிய உருண்டை 
  12. உப்பு                  = தேவையான அளவு 
செய்முறை : 1 
                
                முதலில் கீரையை பொடியாக நறுக்கவும், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்,  கீரையுடன் தேவையான அளவு உப்பு, சர்க்கரை மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 

செய்முறை : 2 

                        புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும், தனியாக துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும், வேக வைத்த கீரையை மசித்து வைக்கவும். புளி கரைசளுடன் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க  விடவும்.

செய்முறை : 3 
                
                            இவை கொதித்ததும் மசித்த கீரை, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கீழே இறக்கி வைக்கவும். இறுதியாக பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து இறக்கி வைத்த சாம்பாரில் போடவும். 

                                இப்போது சுட சுட  ( Keerai  recipe )   கீரை குழம்பு தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly