Menu

2021-05-31

வெங்காயம், தக்காளி ஊத்தப்பம் How to make uttapam in 15 minutes

 வெங்காயம், தக்காளி ஊத்தப்பம் 

வெங்காயம், தக்காளி சேர்த்து அருமையான ஊத்தப்பம் ஈசியாக ( How to make uttapam ) செய்யும் முறை : 

வெங்காயம், தக்காளி ஊத்தப்பம் How to make uttapam in 15 minutes
How to make uttapam in 15 minutes 

தேவையான பொருட்கள் : 

அரிசி                        = 2 கப்பு 
உளுத்தம்பருப்பு = 1 கப்பு 
பெரிய வெங்காயம் = 2 பெரிய பீஸ் 
தக்காளி                   = 2 பீஸ் 
பச்சைமிளகாய்   = 3 பீஸ் 
இஞ்சி                         = 1 சின்ன பீஸ் 
எண்ணெய்              = தேவையான அளவு 
கொத்தமல்லி இலை = 1 சின்ன கொத்து 

செய்முறை : 1 

              அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியே 6 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு இவற்றை தனியாகவே அரைத்து வைக்கவும். பிறகு இரண்டையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கரைக்கவும். 

செய்முறை : 2 

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல்  காய்ந்ததும், மாவை எடுத்து சிறிய வட்ட வடிவில் ஊற்றி  நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி துண்டு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை தூவி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைக்கவும், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். 

            இப்போது அருமையான மொறு மொறு வெங்காயம், தக்காளி ஊத்தப்பம் ( onion uttappam ) தயார் !!! 


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly