சப்பாத்தி குருமா
கோதுமை சப்பாத்திக்கு தேவையான ருசியான குருமா செய்யும் முறை :
சப்பாத்தி குருமா Chapati side dish in 15 minutes
தேவையான பொருட்கள் :
பீன்ஸ் = 100 கிராம்
உருளை கிழங்கு = 100 கிராம்
கேரட் = 100 கிராம்
பெரிய வெங்காயம் = 2 பீஸ்
பச்சைமிளகாய் = 2 பீஸ்
உப்பு = தேவையான அளவு
தண்ணீர் = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
தக்காளி = 2 பெரிய பீஸ்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
கடுகு,உளுந்து = கொஞ்சம் தாளிக்க
உருளை கிழங்கு = 100 கிராம்
கேரட் = 100 கிராம்
பெரிய வெங்காயம் = 2 பீஸ்
பச்சைமிளகாய் = 2 பீஸ்
உப்பு = தேவையான அளவு
தண்ணீர் = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
தக்காளி = 2 பெரிய பீஸ்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
கடுகு,உளுந்து = கொஞ்சம் தாளிக்க
செய்முறை : 1
முதலில் காய்கறிகளை சுத்தமாக கழுவி,தேவையான அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கி வைத்த காய்கறிகளை போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
செய்முறை : 2
பிறகு இதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விடவும், குக்கர் எனில் 2 விசில் வைக்கவும்.தனியாக கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
செய்முறை : 3
இப்போது தாளித்த எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கிளறவும்,பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது சப்பாத்தி குருமா ( Chapati side dish ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...