Menu

2021-05-04

புல்க்கா சப்பாத்தி Chapati recipe in 10 minutes

 புல்க்கா சப்பாத்தி 

சத்தான கோதுமையால் ஈசியாக புல்க்கா சப்பாத்தி செய்யும் முறை :

புல்க்கா சப்பாத்தி  Chapati recipe in 10 minutes
 Chapati recipe

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு   = 2 கப்பு 
தண்ணீர்                 = 1 கப்பு 
உப்பு                          = தேவையான அளவு 
பால்                           = தேவையெனில் ( மிருதுவாக இருக்க )

செய்முறை : 1 

                    ஒரு பாத்திரத்தில் 2 கப்பு கோதுமை மாவுடன், 1 கப்பு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து,தேவையெனில் பால் கொஞ்சம் சேர்க்கவும். ( மிருதுவாக இருக்க ) இவற்றை  நன்றாக பிசைந்து 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

செய்முறை : 2 

                     ஊற வைத்த சப்பாத்தி மாவை வட்டமாக, தட்டையாக செய்து அடுப்பில் தவா வில் எண்ணெய் சேர்க்காமல் சிறிது நேரம் வைத்து இரண்டு புறமும் வேக வைத்து பிறகு உடனே அடுப்பு தீயில் இரண்டு பக்கமும் கருகாத வகையில் காட்டி எடுக்கவும். 

இப்போது புல்க்கா சப்பாத்தி( Chapati recipe )  தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly