சேமியா கிச்சடி
![]() |
Vermicelli in tamil |
வெங்காயம் = 150 கிராம்
தக்காளி = 100 கிராம்
பட்டை = 2 பீஸ்
லவங்கம் = 2 பீஸ்
பிரிஞ்சி இலை = 2 பீஸ்
சோம்பு = 1/2 ஸ்பூன்
கடுகு = 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
முதலில் சேமியாவை உடைத்து நன்கு வறுத்து கொள்ளவும், வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறு துண்டு களாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை,சோம்பு,வெங்காயம்,கடுகு சேர்த்து தாளிக்கவும்.
பிறகு தக்காளி,பச்சைமிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக் கவும் 200 கிராம் சேமியாவிர்க்கு 2 டம்பளர் தண்ணீர் ஊற்றி வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் கிளறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...