தயிர் பச்சடி
10 நிமிடத்தில் ஈசியாக தயிர் பச்சடி ( tomato pachadi ) செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
தயிர் = 1 கப்பு
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
தக்காளி = 1 பெரிய பீஸ்
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
தக்காளி = 1 பெரிய பீஸ்
செய்முறை : 1
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இதில் 1 கப்பு தயிர் முழுதும் ஊற்றி கிளறவும்.தேவையெனில் வெள்ளரிக்காய் மற்றும் மிக்ஸர் யை கலந்து கொள்ளலாம்.
இப்போது அநேக உணவுகளுக்கு தேவைப்படும் (Tomato pachadi) தயிர் பச்சடி 10 நிமிடத்தில் தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...